காப்பியடிக்கும் மில்க், காலி பண்ண துடிக்கும் சிறுசு: சிங்கம் இதுக்கெல்லாம் அசருமா

By Siva

Recommended Video

கோலமாவு நடிகையை முந்த துடிக்கும் பால், இடுப்பழகி நடிகைகள்

சென்னை: மில்க் நடிகை, இடுப்பழகி நடிகையின் செயல்களை பார்த்து சர்ச்சை நடிகை கூலாக சிரிக்கிறாராம்.

சர்ச்சை நடிகையை நியாயப்படி வெற்றி நடிகை என்று தான் அழைக்க வேண்டும். காரணம் தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இருப்பினும் சர்ச்சை நடிகை என்று அழைப்பதற்கு காரணம் உண்டு.

சர்ச்சை

சர்ச்சை

ரசிகர்களும், பிரபலங்களும் தன்னை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக சில பல வேலைகளை செய்து வருகிறார் நடிகை. மேலும் தனது காதலருடன் சேர்ந்து அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிடுவதும் விளம்பரம் தேடத் தானாம். யார் வந்தாலும் போனாலும் அனைவரும் தன்னைப் பற்றியே பேச வேண்டும் என்பது நடிகையின் கணக்கு.

காப்பி

காப்பி

சர்ச்சை நடிகையின் பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார் மில்க் நடிகை. அந்த ஆடையில்லாத போஸ் கூட சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிந்தே அப்படி செய்துள்ளார். ஆடை இருக்கோ இல்லையோ அனைவரையும் தன்னை பற்றியே பேச வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் நடிகை. அதற்காக இப்படியா?

இடுப்பழகி

இடுப்பழகி

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் ஆன வெடுக் வெடுக் இடுப்பழகி நடிகை சர்ச்சை நடிகையை காலி பண்ண சபதம் எடுத்திருக்கிறார். இதெல்லாம் டூ டூ மச் என்று இடுப்பழகிக்கே தெரிய வேண்டாமா? சர்ச்சை நடிகையின் நடிப்பு எங்கே இந்த பொண்ணு எங்கே என்று கோலிவுட்காரர்கள் சிரிக்கிறார்கள்.

சிரிப்பு

சிரிப்பு

மில்க் நடிகை தன்னை காப்பியடிப்பதை பார்த்தோ, இடுப்பழகியின் சபதம் குறித்து அறிந்தோ சர்ச்சை நடிகை துளியும் டென்ஷன் ஆகவில்லை. அவர்கள் முடிந்ததை பார்க்கட்டும் நான் என் வேலையை பார்க்கிறேன் என்று கூலாக சிரிக்கிறாராம் சர்ச்சை நடிகை. நடிகைக்கு விரைவில் திருமணம் என்று கூறப்பட்டாலும் அவரை தேடி வரும் பட வாய்ப்புகளுக்கு குறைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X