லீடர் நடிகர் படத்தில் நடிக்க 2 கன்டிஷன் போட்ட சர்ச்சை நடிகை
சென்னை: லீடர் நடிகரின் படத்தில் நடிக்க சர்ச்சை நடிகை இரண்டு கன்டிஷன் போட்டுள்ளார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருபவர் சர்ச்சை நடிகை. அவர் திடீர் என்று ரூட்டை மாற்றி பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.

கோட் நடிகரை அடுத்து லீடரின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அந்த படத்தில் நடிக்க அவர் இரண்டு நிபந்தனைகள் விதித்துள்ளாராம். அதாவது சம்பளத்தை ஒரே தவணையில் கொடுக்க வேண்டுமாம்.
இரண்டாவது சும்மா மரத்தை சுற்றி வந்து டூயட் பாடிவிட்டு போகும் சப்பை கதாபாத்திரமாக இருக்கக் கூடாது, நல்ல வெயிட்டான கதாபாத்திரமாக இருக்க வேண்டுமாம்.
இந்த படத்தில் நடிக்க அம்மணி கேட்டுள்ள சம்பளம் ரூ. 6 கோடியாம்.
Comments


Click it and Unblock the Notifications