»   »  அங்கிள் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ரூ. 6 கோடி கேட்ட சர்ச்சை நடிகை

அங்கிள் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ரூ. 6 கோடி கேட்ட சர்ச்சை நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ரூ. 6 கோடி கேட்டுள்ளாராம் சர்ச்சை நடிகை.

அக்கட தேசத்து ஹீரோ வரலாற்றுக் கதையில் நடிக்கிறார். படத்தை ஹீரோவின் மகன் தயாரிக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்குமாறு சர்ச்சை நடிகையிடம் கேட்டுள்ளார்கள்.

Controversy actress demands Rs. 6 crore for a movie

நடிகையோ ரூ. 6 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். படம் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. மூன்று மொழிகளில் தயாரிப்பதால் கால்ஷீட் மொத்தமாக தேவைப்படும் அதனால் தான் ரூ. 6 கோடி என்கிறாராம் நடிகை.

ரூ. 150 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரிப்பதால் சர்ச்சை நடிகை கேட்ட தொகையை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.

இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவரும் நடிக்கிறாராம்.

English summary
Buzz is that controversy actress is demanding Rs. 6 crore to share screen space with a senior hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X