»   »  போப் ஆண்டவர் முன்பாக ரகசிய திருமணம் செய்த சர்ச்சை நாயகி?

போப் ஆண்டவர் முன்பாக ரகசிய திருமணம் செய்த சர்ச்சை நாயகி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனிமே இவங்க திருமணம்னு ஒண்ணு பண்ணனுமா என்ன? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ஆனாலும் கூட இப்படி ஒரு தகவல் சுற்றுகிறதே...?

நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காதலரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடும் முன்பே ரோமுக்கு சென்று போப்பின் முன்பு மோதிரம் மாற்றிக் கொண்டார்களாம் சர்ச்சை நடிகையும் அந்த காதலரும். இது நிகழ்ந்து சில மாதங்கள் ஆகிவிட்டதாக ஒரு செய்தி வருகிறது.

Controversy actress marriage over?

எது எப்படியோ நடிகையின் மார்க்கெட்டுக்கு பங்கம் வராத வரைக்கும் இது ரகசியமாகவே வைக்கப்படலாம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Sources says that the controversy actress has married her boy friend in front of Pope at Vatican.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil