»   »  படத்தை ரிலீஸ் செய்வதற்காக முன்னாள் காதலரிடம் உதவி கேட்ட நடிகை!

படத்தை ரிலீஸ் செய்வதற்காக முன்னாள் காதலரிடம் உதவி கேட்ட நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்ச்சை நாயகி சொந்தப்படம் தயாரிக்கலாம் என்று ரிஸ்க் எடுத்தாலும் எடுத்தார்... படாதபாடு படுகிறார். எடுத்த படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் இப்போது தவிக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் படம் எடுக்க பணம் இருந்தால் போதும். ஆனால் அதை ரிலீஸ் செய்ய வேறு சில சோர்ஸ்களும் தேவை.

இதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார் நடிகை. ரிலீஸ் செய்துதர வினியோகஸ்தர்களை அணுகினால் அவர்கள் பதிலுக்கு கால்ஷீட் கேட்கிறார்களாம். படத்தின் தயாரிப்பாளர் என்ற இடத்தில் போடப்பட்டுள்ள நபர் நடிகைக்கும் நடிகையின் முன்னாள் காதலரான நடனத்துக்கும் பொதுவானவர். நடனத்தின் படம் ஒன்றை தயாரிக்கவும் செய்கிறார்.

எனவே அவர் மூலமாக நடனத்திடம் ரிலீஸ் பண்ண உதவுமாறு கேட்டிருக்கிறாராம். நடனம் ரிலீஸ் செய்து தருவாரா? என்று பார்ப்போம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That controversy actress has requested her ex boy friend to release her long delayed movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil