»   »  முதலில் ரசிகர் மன்றம், அடுத்து அரசியல்: சர்ச்சை நடிகையின் அடேங்கப்பா திட்டம்

முதலில் ரசிகர் மன்றம், அடுத்து அரசியல்: சர்ச்சை நடிகையின் அடேங்கப்பா திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்ச்சை நடிகைக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்துள்ளதாம்.

சர்ச்சை நடிகை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்குமாறு கூறி வருகிறார்.

Controversy actress plans to enter politics

அண்மையில் வெளியான படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டில் கார்டில் பயன்படுத்தினார். சூப்பர் ஸ்டார் பட்டம் போட்ட நேரம் படம் ஊத்திக் கொண்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றங்களை துவங்க நடிகை மெகா பிளான் போட்டுள்ளாராம். முதலில் ரசிகர் மன்றம் அடுத்து அரசியல் என்பது நடிகையின் கணக்காம்.

சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவதை அடுத்து லேடி சூப்பர் ஸ்டாரும் வருகிறார் போல.

English summary
After stylish actor, controversy actress is planning to enter politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil