»   »  'ஃபர்ஸ்ட் சாய்ஸ் நாம இல்லையே'... சரித்திர படத்தில் நடிக்க சர்ச்சை நடிகை யோசிக்க இதான் காரணமாம்!

'ஃபர்ஸ்ட் சாய்ஸ் நாம இல்லையே'... சரித்திர படத்தில் நடிக்க சர்ச்சை நடிகை யோசிக்க இதான் காரணமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் சரித்திர படத்தில் இருந்து உலக வாரிசு விலகிக்கொண்ட பிறகு அந்த வேடத்தில் நடிக்க இரண்டு நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன.

அருந்ததி நடிகை தான் முதல் தேர்வாக இருக்கிறது. ஆனால் அவரோ நடிப்பில் இருந்து விலகி திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துக்கு வந்துவிட்டார் எனவே முடியாது என்று சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள்.

Controversy actress's anger on palace director

அடுத்து சர்ச்சை நடிகை... சர்ச்சை நடிகையின் மார்க்கெட் டல்லாகிக்கொண்டே போகிறது. ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை. எனவே இந்தப் படத்தில் நடிக்க நடிகைக்கு விருப்பம் தானாம். ஆனாலும் கூட நம்மை ஃபர்ஸ்ட் சாய்ஸாக கேட்காமல் இரண்டு நடிகைகள் முடியாது என்று சொன்னதும் கேட்கிறார்களே என்ற கோபம் இருக்கிறதாம். அதனால்தான் முடிவை சொல்ல இழுத்தடிக்கிறார் என்கிறார்கள்.

சரித்திரப் படத்தை இயக்கவிருப்பவரின் பேலஸ் படத்தின் முதல் பாகத்திலேயே பப்ளி நடிகைக்கு பதிலாக நடித்திருக்க வேண்டியவர் சர்ச்சை நடிகைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that controversy actress purposely keep silence in acting palace director's movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil