»   »  அங்கேயுமா துண்டு போடுறே...? மேனேஜருக்கு கல்தா கொடுத்த சர்ச்சை நடிகை!

அங்கேயுமா துண்டு போடுறே...? மேனேஜருக்கு கல்தா கொடுத்த சர்ச்சை நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்ச்சை நடிகை பினாமியாக்கி உடனேயே வைத்திருந்த மேனேஜரை கழட்டி விட்டு விட்டாராம்.

சர்ச்சை நடிகைக்கு மேனேஜராக இருந்து கதை கேட்டு வந்தவர் ஒரு பிசினஸ் பார்ட்டி. அவரை பினாமி தயாரிப்பாளராக்கிதான் இப்போது ஒரு சொந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார் நடிகை. இன்னும் பல படங்களை தயாரிக்க கதைகளும் கேட்டிருந்தார்.

Controversy actress sacks her manager

இந்நிலையில் இதே நபர் நடன புயலை வைத்தும் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருந்த காலத்தில் இருந்தே பொதுவான நண்பர் என்பதால் இது சாத்தியமானது. ஆனால் ஒரு கட்டத்தில் படம் தாமதமாவதற்கு காரணமே இந்த நபர் தான் என்பதை கண்டுபிடித்த நடிகை மேற்படி நபரை மேனேஜர் பொறுப்பில் இருந்தே தூக்கி விட்டாராம்.

புயலுடன் இவர் நெருக்கமானதும் ஒரு காரணம் என்கிறார்கள். இப்போது மேனேஜர் வேலையை காதலனே கவனித்துக்கொள்கிறார்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That controvercy actress has removed her manager due to his malpractices

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil