»   »  தம்பி படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்குநர்

தம்பி படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கறுப்புக் கண்ணாடி இயக்குநர் தன் தம்பியை இயக்குநர் ஆக்கி தானே ஸ்க்ரிப்ட் எழுதி வில்லனாக நடித்து ஒரு படத்தை தயாரித்தார். அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறாராம்.

சவரம் செய்யும் ஆயுதத்தை டைட்டிலாகக் கொண்ட அந்தப் படத்தைத்தான் பூர்ணமான நடிகை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக நடித்துருக்கும் அந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று சம்பளத்தைக் கூட குறைத்துக்கொண்டாராம்.

Coolers director in trouble

ஆனால் படம் ஆடியோ ரிலீஸ் ஆகி ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆவதற்கான வழியே தெரியாமல் தவிக்கிறது.

ஃபைனான்ஸ் சிக்கல் எப்போது தீர்ந்து படம் எப்போது ரிலீஸுக்கு வருமோ?

Read more about: gossip, கிசுகிசு
English summary
That Coolers fame director is in big trouble, as his own production movie is facing financial issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil