»   »  கார்ப்பரேட் கம்பெனியை நம்பி இறங்கினா இப்படித்தான்!

கார்ப்பரேட் கம்பெனியை நம்பி இறங்கினா இப்படித்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்ப்பரேட் கம்பெனிகளை இன்னும் கூட கவர்ச்சிகரமாகப் பார்க்கும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் ஊர் உலகத்தில் இருக்கிற அயோக்கியத்தனங்கள் எல்லாம் கார்ப்பரேட் ஆட்கள் தான் செய்கிறார்கள். அப்படி ஒரு கார்ப்பரேட் கம்பெனியிடம் சிக்கித் தவிக்கிறது ஒரு படக்குழு.

சூப்பர் ஸ்டாரின் பாடல் வரி + கேப்டனின் ஹிட் படம் டைட்டிலைக் கொண்ட படம் அது. அந்த படத்தை விரைவில் திரையில் மோத விடப்போகிறார்கள். இந்தப் படத்தை தயாரித்திருப்பது மூன்றெழுத்து மும்பை கம்பெனி. பட ரிலீஸுக்கு கம்பெனியில் ஒத்துழைப்பே இல்லையாம்.

Corporate producer deliberately delays movie release

படத்தின் எடிட்டிங்கில் டார்ச்சர் கொடுத்து 11 நிமிடங்கள் குறைத்தவர்கள் புரமோஷனுக்கும் காசை இறக்க மறுக்கிறார்கள். படத்தின் நடித்த வாக்கிங் நடிகரே தனது சொந்த செலவில் படக்குழுவை வைத்து பிரஸ்மீட் வைத்தார்.

பாவம் படக்குழு!

Read more about: gossip கிசுகிசு
English summary
A corporate company is deliberately avoiding its upcoming release film in promotion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil