Don't Miss!
- News 21 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்.. இன்று வெளியாகும் அறிவிப்பு?
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஐந்து எழுந்து நடிகருடன் நடிக்க கண்டிஷன்களை அடுக்கிய நடிகை.. கடுப்பான பிரம்மாண்டம்!
சென்னை: ஐந்து எழுத்து நடிகரின் படத்தில் நடிக்க கண்டிஷன் போட்ட நடிகையால் கடுப்பாகி உள்ளாராம் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர்.
பிரம்மாண்டத்துக்கு பெயர் போன அந்த இயக்குநர் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் அக்கட தேசத்து நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார்.
ஏற்கனவே நடிகர் தயாரித்த படம் இயக்கிய படம் என பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் இழுபறியாக உள்ளது. இப்போதுதான் ஒவ்வொரு பிரச்சனையாக பேசி தீர்த்து வருகிறார் அந்த இயக்குநர்.
பிகினியில் குப்புற படுத்திருக்கும் பிரபல நடிகை.. கணவர் பின்னாடி செய்ற காரியத்தை பாருங்க!
தமிழில் ஒரு படத்தில்
இந்நிலையில் பெத்த பட்ஜெட்டில் இயக்கும் புதிய படத்தில் அக்கட தேசத்து நடிகை ஒருவரை கமிட் செய்தார் இயக்குநர். ஏற்கனவே தமிழில் ஒரு படத்தில் நடித்துள்ள அந்த நடிகை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தடம் பதித்து விட்டார்.
வடக்கில் ஒரு ரவுண்டு
அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அந்த நடிகை தற்போது வடக்கிலும் ஒரு பார்வை பார்க்க சென்றுள்ளார். இதனால் தான் தான் உச்ச நடிகை என்ற கனவில் உள்ளார் நடிகை. எப்படியாவது வடக்கில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ள அந்த நடிகை கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாதவர்.
நடிகருடன் நகமும் சதையுமாக
ஏற்கனவே நடிகர் ஒருவருடன் நகமும் சதையுமாக இருந்தார் நடிகை. நடிகரும் நடிகையும் சுற்றாத இடமில்லை. இருவரும் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாகவும் தகவல் பரவியது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியானது.
மற்றொரு நடிகருடன் கிசுகிசு
ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய, காதல் நடிகரை கழட்டிவிட்டார் நடிகை. அதன் பிறகு மற்றொரு மொழி நடிகருடனும் கன்னாபின்னாவென கிசுகிசுக்கப்பட்டார் நடிகை. இருவரும் நெருக்கமாக இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் சுதாரித்த நடிகை பட்டும் படாமல் இருந்தார்.
பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர்
இந்நிலையில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநரின் படத்தில் நடிக்க அணுகியுள்ளார்கள். அப்போது எக்கச்சக்கமான கண்டிஷன்களை அடுக்கியுள்ளார் நடிகை. இதனால் கடுப்பான பிரம்மாண்டம் நடிகையை மாற்றிவிடலாமா என்ற தீவிர யோசனையில் உள்ளாராம்.