»   »  அப்ப இந்த ஹீரோவும் அரசியல்ல தொபுக்கடீர்னு குதிக்கப்போறாரோ...?

அப்ப இந்த ஹீரோவும் அரசியல்ல தொபுக்கடீர்னு குதிக்கப்போறாரோ...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் எண்ட்ரி கொடுக்கும் நடிகர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. யாரும் எதிர்பாராத வகையில் அந்த லிஸ்டில் சேரவிருக்கிறாராம் காட்டன் ஹீரோ.

Cotton hero's political move

வெளிச்ச நடிகரின் தம்பி நடிகருக்கு இதுவரை அரசியலில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் கூடவே இருக்கும் சண்டக்கோழி நடிகரின் மூவ்கள் எல்லாம் அடுத்து அரசியலை நோக்கி இருப்பதால் ஆசை வந்திருக்கும் போல... சமீபத்தில் தனது ரசிக மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினாராம். அப்போது அரசியல் நிலவரங்களை பற்றியும் பேசியிருக்கிறார் என்கிறார்கள்.

அரசியல் எண்ட்ரிக்கு அப்பா கண்டிப்பா மறுப்பு சொல்வாரே... எப்படி சமாளிக்கப் போறீங்க?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Cotton hero has recently met his fans club members and discuss about political situation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil