»   »  ஒரு ஹிட்... ஒரேயொரு ஹிட் இப்போ அவசியம்... இலக்கு வைத்து ஓடும் சங்க தலைவர்!

ஒரு ஹிட்... ஒரேயொரு ஹிட் இப்போ அவசியம்... இலக்கு வைத்து ஓடும் சங்க தலைவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிற்கும் தேர்தல்களில் எல்லாம் வெற்றி பெறுவதோடு பல அதிரடிகளையும் செய்து வரும் அந்த சங்க தலைவருக்கு ஒரு மனக்குறை இருக்கிறது. கட்டடம், கல்யாணம் எல்லாம் இல்லை. ஒரே ஒரு ஹிட்தான்...!

நடிகர் வரிசையாக நடித்து படங்களாக ரிலீஸ் செய்கிறார். ஆனால் மெகா ஹிட் என்று பார்த்தால் கடைசியாக மதுரை படம் தான். அதன் பின் நாலைந்து படங்களாக தோல்வி முகமாகவே இருக்கிறது.

Council leader wants one super hit

எனவே இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களையும் மெகா ஹிட்கள் ஆக்கிவிடத் துடிக்கிறாராம்.

ஆனால் விதி... சங்க வேலைகளால் இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பலமுறை பாதிக்கப்படுகிறது.

ஒரு நல்லது நடக்கட்டும்!

Read more about: gossip கிசுகிசு
English summary
Council leader actor has disappointed with continous flops and wants to give a mega victory in his acting career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil