சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த?: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்

By Siva

Recommended Video

கோலிவுட் கிசு கிசு- வீடியோ

ஹைதராபாத்: சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுக்க முன்வந்த மகன் நடிகரை அப்பா நடிகர் திட்டியுள்ளார்.

தெலுங்கில் பெரிய இடத்தை சேர்ந்த மகன் நடிகர் நடித்த படம் கடந்த மாதம் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் நினைத்தபடி ஓடவில்லை. விமர்சகர்கள் படத்தை கிழி, கிழி என்று கிழித்து தொங்கவிட்டுவிட்டனர்.

இதையடுத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் மகன் நடிகர்.

சம்பளம்

சம்பளம்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன் நிற்காமல் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதாகவும் அறிவித்தார். அவரின் அறிவிப்பை பார்த்து அப்பா நடிகர் கோபம் அடைந்துவிட்டாராம்.

அப்பா நடிகர்

அப்பா நடிகர்

சில விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே அதுவும் சுமாரான நஷ்டம் தான் ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. இது தவறான முன்னுதாரணமாகிவிடுமே என்று அப்பா நடிகர் மகனை திட்டினாராம்.

சமாதானம்

சமாதானம்

ஹிட்டாகும் என்று நம்பி நடித்த படம் தோல்வி அடைந்ததில் மகன் நடிகர் ஏற்கனவே அப்செட்டில் உள்ளார். இந்நிலையில் அப்பா நடிகர் திட்டியதால் கூடுதல் கவலையில் இருக்கிறாராம். அப்பா உங்க நல்லதுக்கு தானே சொல்கிறார் தம்புடு என்று நலன்விரும்பிகள் அவரை சமாதானம் செய்துள்ளனர்.

பெரிய படம்

பெரிய படம்

மகன் நடிகர் தற்போது பிரமாண்ட இயக்குனரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் தனது கெரியரை தூக்கி நிறுத்துவதுடன் தன்னை பற்றி அனைவரையும் பேச வைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பிரமாண்ட இயக்குநர் வெற்றிப் படங்களை கொடுப்பதற்கு பெயர் போனவர். அதனால் இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X