»   »  ஒரு பட்டத்தை மறைக்க இன்னொரு பட்டத்தை போட்டுக்கொண்ட நடனம்!

ஒரு பட்டத்தை மறைக்க இன்னொரு பட்டத்தை போட்டுக்கொண்ட நடனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் டைட்டிலுக்கு ஆசைப்பட்டு தல, தளபதி நடிகர்கள் பட்ட பாடுகளையெல்லாம் பார்த்துக் கூட திருந்தாமல் அந்த பட்டத்துக்கு ஆசைப்பட்டு வாங்கிக் கட்டிக்கொண்டார் நடனம்.

நல்ல நிலையில் இருந்த இமேஜ் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சுயநலத்துக்காக பயன்படுத்தியபோது அவர் இமேஜ் டேமேஜ் ஆனது. இப்போது இந்த டைட்டிலால் அது அதல பாதாளத்துக்கே போய் விட்டது.

Dance hero uses his mother name as damage control

எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசித்தவருக்கு ஒரு பட்டத்தை மறைக்க இன்னொரு பட்டத்தை போட்டுடுங்க என்று அசிஸ்டெண்ட் அட்வைஸ் செய்திருக்கிறார். எனவே தான் அம்மா பெயரை சேர்த்துக்கொள்கிறேன் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.

இதை கூட மன்னிச்சுருவோம். எனக்கு தெரியவே தெரியாதுன்னு விட்டீங்க பாருங்க ஒரு கப்ஸா... அதை நினைச்சா தான்...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Dance hero is using his mother name as his title to manage the damage by using 'Superstar' title

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil