»   »  சர்ச்சை நாயகியின் காதலர் மீது கடுப்பில் இருக்கும் மாஸ்டர்!

சர்ச்சை நாயகியின் காதலர் மீது கடுப்பில் இருக்கும் மாஸ்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு இளம் இயக்குநர் டான்ஸ் மாஸ்டரை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். மாஸ்டருக்கு ஃபேவரிட்டான பேய் சப்ஜெக்ட் தான். கதையைக் கேட்டதும் 'அருமையா இருக்கு. ஹீரோயின் கேரக்டர் படத்துல ரொம்ப முக்கியம். அதுக்கு நல்லா பெர்ஃபார்மென்ஸ் பண்ணக்கூடிய நடிகை தான் வேணும். நீங்க அந்த பெரிய நம்பர் நடிகைகிட்ட பேசிப் பாருங்க...' என்று சொல்லியிருக்கிறார்.

அவங்க ஓகே சொன்னாத்தான் புராஜக்ட் ஸ்டார்ட் ஆகும் என்பதை உணர்ந்த இயக்குநர் நடிகையை சந்தித்து கதை சொல்ல, நடிகைக்கு பிடித்துபோய் விட்டது. உடனே ஓகே சொன்னவர் சில நாட்கள் கழித்து முடியாது என்று சொல்லிவிட்டாராம். காரணம் காதலர் பெர்மிஷன் கொடுக்காததுதான்.

Dance Master fury on number heroine's boy friend

இதை கேட்ட மாஸ்டர் அந்த புராஜக்டையே கேன்சல் செய்து விட்டு காதலர் மீது செம கடுப்பில் இருக்கிறார். இதில் பாவம் அந்த இயக்குநர்தான்!

Read more about: gossip கிசுகிசு
English summary
Dance Master turned director is fury on number heroine's boy friend due to the later prevent the actress from signing new films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil