»   »  வெளிச்ச நடிகருக்கும் மாஸ்டருக்கும் என்ன பிரச்னை?

வெளிச்ச நடிகருக்கும் மாஸ்டருக்கும் என்ன பிரச்னை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரம் வெளிச்ச நடிகரின் காட்டு ராஜா படமும் டான்ஸ் மாஸ்டரின் ரீமேக் படமும் நேரடியாக மோதுவதாக இருந்தது. காட்டு ராஜா படம் பின்வாங்கவே டான்ஸ் மாஸ்டர் படமும் பின்வாங்கியிருக்கிறது.

Dance Master hero's fight with Sun hero

வெளிச்ச நடிகரை எதிரியாகப் பார்க்கிறார் மாஸ்டர் என்கிறார்கள். 'நீ மாஸ்னா நான் பக்கா மாஸ்' என்று தன் படத்திலேயே பன்ஞ்சால் வெளிச்ச நடிகரைத் தாக்கினார் டான்ஸ் மாஸ்டர். இப்போது காட்டு ராஜா படத்தோடுதான் தன் படத்தை ரிலீஸ் செய்வேன் என்றும் அடம் பிடிக்கிறாராம்.

ரெண்டு பேருக்குள்ள என்ன தகராறா இருக்கும்? இதுதான் இப்போதைய கோலிவுட் ஹாட் டாக்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Dance Master hero intentionally wants compete with Sun heroes Forest King movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos