»   »  டான்ஸ் மாஸ்டரை நெருக்கும் இரண்டு தயாரிப்பாளர்கள்!

டான்ஸ் மாஸ்டரை நெருக்கும் இரண்டு தயாரிப்பாளர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மொட்ட படம் தள்ளிக்கொண்டே போவதால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார் மாஸ்டர். தெலுங்கு ரீமேக் படத்தை உடனே ரிலீஸ் செய்வதற்காக கன்னட ரீமேக் படத்தை தள்ளிப்போட்டார்.

ஆனால் தெலுங்கு ரீமேக் படமோ வழக்கு சிக்கலில் திரும்பவும் மாட்டிவிட்டது. இதனால் கன்னட ரீமேக் தயாரிப்பாளருக்கு கோபம். இன்னொரு பக்கம் தெலுங்கு ரீமேக் படத்தை வாங்கி வெளியிடும் மருத்துவரும் செம காண்டாகியுள்ளார். வாங்கி ஒரு வருஷம் ஆகப்போகுது என்று புலம்பி வருகிறார்.

சினிமாவில் முந்தைய படத்தின் பிசினஸை வைத்தே வரவிருக்கும் படத்தின் பிசினஸ் தீர்மானிக்கப்படுகிறது. மாஸ்டரின் முந்தைய பேய் படம் நூறு கோடியை தாண்டியதால் அந்த பிசினஸை தன் படத்தின் பிசினஸ் ஆக்கத்தான் இரு தயாரிப்பாளர்களும் போட்டி போடுகிறார்கள் என்பது மாஸ்டருக்கு புரியாதா என்ன?

Read more about: gossip கிசுகிசு
English summary
Motta and Siva films are continuously postponing due to some problems. But the producers of these movies trying to release any one in advance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil