»   »  இரண்டு படங்கள் ரிலீஸ் தாமதம்... தள்ளிப்போகும் மாஸ்டரின் அடுத்த படம்!

இரண்டு படங்கள் ரிலீஸ் தாமதம்... தள்ளிப்போகும் மாஸ்டரின் அடுத்த படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டாரின் கிளாஸிக் படமான கிங் படத்தை மாஸ்டர் நடிகரை வைத்து ரீமேக் செய்யப்போவதாக அறிவித்தார் மூத்த இயக்குநர். ஆனால் அந்த படம் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.

மாஸ்டர் நடிகர் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் சிக்கலில் மாட்டித் தவிக்கின்றன. எனவே இந்த புது படத்துக்கு ஃபைனான்ஸ் கிடைப்பதில் தாமதம் ஆகிறதாம்.

Dance Masters next movie postponed

ஹீரோவுக்கு இனையான ஹீரோயின் கேரக்டர் படத்தில் உண்டு. இந்தப் பாத்திரத்தில் நடிக்க பெரிய நம்பர் நடிகையைக் கேட்டார்களாம். ஏற்கனவே ஒரு முறை மாஸ்டருடன் ஜோடி சேரும் வாய்ப்பைத் தட்டிக் கழித்தவர் இப்போது இதற்கு ஓகே சொல்லாமல் காலம் தாழ்த்துகிறார்.

இந்த காரணங்களால் படம் தள்ளிப்போகும் எனத் தெரிந்து இயக்குநர் இடையில் ஒரு தெலுங்கு படம் இயக்கிவிட்டு திரும்பத் திட்டமிட்டுள்ளாராம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Veteran director who planned to remake Superstar's blockbuster with dance master, has postponed the project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil