»   »  மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போன்றாகிவிட்டேதே ஸ்டைல் நடிகரின் நிலை!

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போன்றாகிவிட்டேதே ஸ்டைல் நடிகரின் நிலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பக்கம் ஒல்லி டார்ச்சர் மறுபக்கம் இளைய மகள் கணவரை பிரிவது ஆகியவற்றால் ஸ்டைல் நடிகர் உச்சக்கட்ட டென்ஷனில் உள்ளாராம்.

ஸ்டைல் நடிகரின் மூத்த மருமகனான ஒல்லி மில்க் நடிகையை தனது கட்டுப்பாட்டில் வைத்து அவருக்கு டார்ச்சர் கொடுக்கிறார். மூத்த மகளின் வாழ்க்கை இப்படி போய்விட்டதே என்று வருந்தும் ஸ்டைல் நடிகருக்கு மறுபக்கம் இளைய மகளாலும் கவலை தான்.

Daughters' lives in mess: Style actor worries

இளைய மகள் தான் நான்கு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த கணவரை பிரிய விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

மகளையும், தொழில் அதிபர் மருமகனையும் சேர்த்து வைக்க ஸ்டைல் நடிகர் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியாம். அவரும் மகளின் வீட்டில் தங்கி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் மசியவில்லையாம்.

அடப்பாவமே, 'உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போன்றாகிவிட்டது ஸ்டைல் நடிகரின் நிலைமை என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

English summary
Style actor is reportedly highly tensed and worried thinking about the mess in his daughters's lives.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil