»   »  பாய் ப்ரெண்ட் இருப்பதால் நடிகையை புக் பண்ண தயங்கும் தயாரிப்பாளர்கள்!

பாய் ப்ரெண்ட் இருப்பதால் நடிகையை புக் பண்ண தயங்கும் தயாரிப்பாளர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காதலால் படவாய்ப்பை இழக்கும் நடிகை- வீடியோ

டிவியில் இருந்து வந்திருக்கும் மான் நடிகையை தயாரிப்பாளர்கள் கமிட் பண்ண தயங்குகிறார்களாம். காரணம் நடிகைக்கு ஒரு காதலர் இருப்பதுதான்.

மூன்று பெயர் கொண்ட அந்த நடிகைக்கு வெளிநாட்டில் ஒரு காதலர் இருப்பதாக அரசல் புரசலாக ஒரு செய்தி ஓடுகிறது. இப்போதைக்கு திருமணம் இல்லை என்று சொல்லும் நடிகை காதலர் செய்தியை மட்டும் மறுக்கவில்லை. எனவே இந்த விஷயத்தில் சந்தேகம் அதிகரிக்கிறது.

Deer actress's affair with boy friend

நடிகைக்கு வயதும் அதிகம். எனவே படம் பாதியில் இருக்கும்போது திருமணம் என்று குண்டைத் தூக்கிப் போட்டால் என்ன செய்வது என்று பயந்தே தயாரிப்பாளர்கள் அவரை கமிட் பண்ண யோசிக்கிறார்களாம்.

அப்படி ஒண்ணு நடக்க சான்ஸே இல்லை என்று பிராமிஸ் பண்ணாத குறையாக சொல்லி வருகிறாராம் நடிகை.

English summary
Producers are avoiding that latest hit deer actress due to her affair with boy friend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil