"கிசு கிசு" கார்னர்
இசைக் குடும்பத்தில் அண்ணனின் வெற்றிக்குப் பின்னணியாக இருந்த நான்கு தம்பிகள்இவ்வளவு காலம், அண்ணன் காட்டிய வழியில் நடந்தவர்கள். அவரது நிழலில்வாழ்க்கையைத் தொடர்ந்தவர்களின் குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகிவிட்டதாம்.
அண்ணன் இப்பொழுது அவரது மருமகனுக்கு அதிக முக்கியத்துவம் காட்டுவதுதான்பிரச்சினையின் உச்சகட்டம். கொஞ்ச காலமாகவே நடந்து வந்த இந்த பனிப்போர்இப்பொழுது பெரிய அளவில் வெடித்தும் விட்டதாம்.
விரைவில் அண்ணனை விட்டுதம்பிமார்கள் பிரியப் போகிறார்கள் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
Comments


Click it and Unblock the Notifications