»   »  மார்க்கெட் நடிகையை வலைவீசி தேடும் தேவசேனா!

மார்க்கெட் நடிகையை வலைவீசி தேடும் தேவசேனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரம்மாண்ட சரித்திர படத்தில் நாயகியாக நடித்த அருந்ததி நடிகைக்கு இன்னும் மார்க்கெட் முன்னணியிலேயே தான் இருக்கிறது. ஆனால் இஞ்சி படத்துக்காக ஏற்றிய உடல் எடை தான் குறைவேனா என்று படுத்தி எடுக்கிறது.

தமிழில் உச்சத்தில் இருந்து பிரச்னை காரணமாக ஒதுங்கியிருந்த மார்க்கெட் நடிகை ரீ எண்ட்ரி ஆகும்போது பூசணிக்காயாய் வந்தார். ஆனால் இப்போது ஒரே ஆண்டில் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் ஆகிவிட்டார்.

Devasena searching market actress

இதனை கண்கூடாக பார்த்த அருந்ததி நடிகை, தான் ஒரு யோகா டீச்சராக இருந்தபோதிலும் மார்க்கெட் நடிகையிடம் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்க முயற்சி எடுத்து வருகிறாராம். ஆனால் மார்க்கெட் பிடி கொடுக்கவில்லையாம்.

என்ன பஞ்சாயத்தோ?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Devasena actress is trying to get fitness tips from market actress to reduce weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil