»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

தமிழ்சினிமா உலகில் திருமணமோ அல்லது வயதோ ஒரு நடிகரை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

அதாவது சம்பந்தப்பட்ட நடிகரது திரைப்பட வாய்ப்புக்கள் கொஞ்சம் கூட குறைவதில்லை. ஆனால் நடிகைகளின்விஷயத்திலோ இது நேரெதிர்.

நடிகைகள் திடீர் திருமணம் செய்து கொண்டால் அவர்களது படவாய்ப்புக்கள் வெகுவாகக் குறையும். ஏன்அவர்களே கூட நடிப்புக்கு முழுக்கு போடலாம்.

இதற்கு தேவயானியும் விதிவிலக்கில்லையே.

மனம்கவர்ந்த திரைப்பட டைரக்டர் ராஜகுமாரனை திடீர் திருமணம் செய்து கொண்ட தேவயானி ஒப்பந்தம்செய்யப்பட்ட மூன்று படங்களிலிருந்து கழற்றி விடப்பட்டார். (ஹய்யோ பாவம்!)

லவ்லி படத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாகவும், கமல் நடிக்கும் பம்மல் கே.சம்பந்தம் படத்தில் அப்பாசுக்குஜோடியாகவும், அறுபடைவீடு படத்தில் முரளிக்கு ஜோடியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் மேற்படிநடிகை.

ஆனால் இவரின் திடீர் திருமணம் செய்து கொண்டதால் இந்த 3 திரைப்படங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Read more about: devyani, drop, movie, tamil film
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil