»   »  தக தக தியா! குறும்பு நாயகி தியா படமே இல்லாவிட்டாலும் படு ஜாலியாக இருக்கக் கற்றுக்கொண்டவர். அவரது இந்த சந்தோஷத்திற்கு காதல்தான் மேஜர் காரணமாம்.குறும்பு மூலம் அறிமுகமான தியா இப்போது மலையாளப் பக்கம் பார்வையைத்திருப்பி விட்டுள்ளார். தமிழில் சுத்தமாக பட வாய்ப்பே இல்லை என்ற நிலை.ஆனாலும் மலையாளத்தில் தியா கையில் சில படங்கள்.படு குறைச்சலான சம்பளம் (லட்சத்துக்கும் குறைவு என்று கூட சொல்கிறார்கள்)என்றாலும் கூட சும்மா இருக்கப் பிடிக்காமல் போய் நடித்து வருகிறார் தியா. நல்லகதை என்பதால்தான் சம்பளம் பத்திக் கவலைப்படவில்லை என்கிறார் தியா.முன்பை விட இப்போது தியா படு சிக் ஆக இருக்கிறார். பார்க்க தக தகவெனஇருக்கும் தியாவிடம், இந்த அளவுக்கு (வயதையும் மீறி!) சிக் என இருக்கும் ரகசியம்என்ன என்று கேட்டால்,அய்யோ ரகசியம் எல்லாம் இல்லை. தினசரி ஜிம்முக்குப் போகிறேன். குறைந்தது 2மணி நேரமாவது உடற் பயிற்சி செய்கிறேன். அப்புறம் நடனப் பயிற்சி எடுக்கிறேன்.யோகா கூட செய்வேன்.சாப்பாட்டில் கட்டுப்பாடு உண்டு. மனசை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன்.எதற்காகவும் டென்ஷன் ஆவதில்லை என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் தியா.தினமும் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஜிம்மில் தியாவை தவறாமல்பார்க்கலாம். சென்னையில் இருந்தால் தினசரி இங்கே வந்து விடுகிறார்.வியர்க்க விறுவிறுக்க தேகப் பயிற்சி செய்யும் தியா, உள்ளே போவதற்கு முன்பும்,உடற்பயிற்சியை முடித்து விட்டு வந்த பிறகும் நெடு நேரம் தனது காருக்கு வெளியேநின்றபடி செல்போனில் சிணுங்கிக் கொண்டிருப்பாராம்.மறுமுனையில் மனம் கவர்ந்தவர் மாட்லாடிக் கொண்டிருப்பாராம். இப்படியாக செல்லும், செதிலுமாக தனது காதலையும் சைட் பை சைட் வளர்த்துக்கொண்டிருக்கிறார் தியா.

தக தக தியா! குறும்பு நாயகி தியா படமே இல்லாவிட்டாலும் படு ஜாலியாக இருக்கக் கற்றுக்கொண்டவர். அவரது இந்த சந்தோஷத்திற்கு காதல்தான் மேஜர் காரணமாம்.குறும்பு மூலம் அறிமுகமான தியா இப்போது மலையாளப் பக்கம் பார்வையைத்திருப்பி விட்டுள்ளார். தமிழில் சுத்தமாக பட வாய்ப்பே இல்லை என்ற நிலை.ஆனாலும் மலையாளத்தில் தியா கையில் சில படங்கள்.படு குறைச்சலான சம்பளம் (லட்சத்துக்கும் குறைவு என்று கூட சொல்கிறார்கள்)என்றாலும் கூட சும்மா இருக்கப் பிடிக்காமல் போய் நடித்து வருகிறார் தியா. நல்லகதை என்பதால்தான் சம்பளம் பத்திக் கவலைப்படவில்லை என்கிறார் தியா.முன்பை விட இப்போது தியா படு சிக் ஆக இருக்கிறார். பார்க்க தக தகவெனஇருக்கும் தியாவிடம், இந்த அளவுக்கு (வயதையும் மீறி!) சிக் என இருக்கும் ரகசியம்என்ன என்று கேட்டால்,அய்யோ ரகசியம் எல்லாம் இல்லை. தினசரி ஜிம்முக்குப் போகிறேன். குறைந்தது 2மணி நேரமாவது உடற் பயிற்சி செய்கிறேன். அப்புறம் நடனப் பயிற்சி எடுக்கிறேன்.யோகா கூட செய்வேன்.சாப்பாட்டில் கட்டுப்பாடு உண்டு. மனசை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன்.எதற்காகவும் டென்ஷன் ஆவதில்லை என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் தியா.தினமும் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஜிம்மில் தியாவை தவறாமல்பார்க்கலாம். சென்னையில் இருந்தால் தினசரி இங்கே வந்து விடுகிறார்.வியர்க்க விறுவிறுக்க தேகப் பயிற்சி செய்யும் தியா, உள்ளே போவதற்கு முன்பும்,உடற்பயிற்சியை முடித்து விட்டு வந்த பிறகும் நெடு நேரம் தனது காருக்கு வெளியேநின்றபடி செல்போனில் சிணுங்கிக் கொண்டிருப்பாராம்.மறுமுனையில் மனம் கவர்ந்தவர் மாட்லாடிக் கொண்டிருப்பாராம். இப்படியாக செல்லும், செதிலுமாக தனது காதலையும் சைட் பை சைட் வளர்த்துக்கொண்டிருக்கிறார் தியா.

Subscribe to Oneindia Tamil
குறும்பு நாயகி தியா படமே இல்லாவிட்டாலும் படு ஜாலியாக இருக்கக் கற்றுக்கொண்டவர். அவரது இந்த சந்தோஷத்திற்கு காதல்தான் மேஜர் காரணமாம்.

குறும்பு மூலம் அறிமுகமான தியா இப்போது மலையாளப் பக்கம் பார்வையைத்திருப்பி விட்டுள்ளார். தமிழில் சுத்தமாக பட வாய்ப்பே இல்லை என்ற நிலை.ஆனாலும் மலையாளத்தில் தியா கையில் சில படங்கள்.

படு குறைச்சலான சம்பளம் (லட்சத்துக்கும் குறைவு என்று கூட சொல்கிறார்கள்)என்றாலும் கூட சும்மா இருக்கப் பிடிக்காமல் போய் நடித்து வருகிறார் தியா. நல்லகதை என்பதால்தான் சம்பளம் பத்திக் கவலைப்படவில்லை என்கிறார் தியா.

முன்பை விட இப்போது தியா படு சிக் ஆக இருக்கிறார். பார்க்க தக தகவெனஇருக்கும் தியாவிடம், இந்த அளவுக்கு (வயதையும் மீறி!) சிக் என இருக்கும் ரகசியம்என்ன என்று கேட்டால்,

அய்யோ ரகசியம் எல்லாம் இல்லை. தினசரி ஜிம்முக்குப் போகிறேன். குறைந்தது 2மணி நேரமாவது உடற் பயிற்சி செய்கிறேன். அப்புறம் நடனப் பயிற்சி எடுக்கிறேன்.யோகா கூட செய்வேன்.

சாப்பாட்டில் கட்டுப்பாடு உண்டு. மனசை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன்.எதற்காகவும் டென்ஷன் ஆவதில்லை என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் தியா.

தினமும் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஜிம்மில் தியாவை தவறாமல்பார்க்கலாம். சென்னையில் இருந்தால் தினசரி இங்கே வந்து விடுகிறார்.

வியர்க்க விறுவிறுக்க தேகப் பயிற்சி செய்யும் தியா, உள்ளே போவதற்கு முன்பும்,உடற்பயிற்சியை முடித்து விட்டு வந்த பிறகும் நெடு நேரம் தனது காருக்கு வெளியேநின்றபடி செல்போனில் சிணுங்கிக் கொண்டிருப்பாராம்.

மறுமுனையில் மனம் கவர்ந்தவர் மாட்லாடிக் கொண்டிருப்பாராம்.

இப்படியாக செல்லும், செதிலுமாக தனது காதலையும் சைட் பை சைட் வளர்த்துக்கொண்டிருக்கிறார் தியா.
Read more about: diya in love
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil