»   »  புது கேமராமேனை கைக்குள் போட்டு பட்ஜெட்டை ஏற்றும் இயக்குநர்!

புது கேமராமேனை கைக்குள் போட்டு பட்ஜெட்டை ஏற்றும் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி படத்தின் இளம் இயக்குநர் பற்றிய செய்திதான் இது. அவரது முதல் இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக இருந்தவர் அந்த கேமராமேன்.

இந்த மூன்றாவது படம் தளபதி படமாக கமிட் ஆனவுடனேயே அவரைக் கழட்டி விட்டு ஒரு புது கேமராமேனை டீமில் சேர்த்தார் இயக்குநர். இத்தனைக்கும் ஹிட் அடித்த அந்த முதல் இரண்டு படங்களிலும் வண்ணங்களில் மாயாஜாலம் காட்டியிருந்தார் அந்த கேமராமேன்.

இந்தப் படத்துக்கு அதிகம் அனுபவம் இல்லாத யூட்யூப் சேனல்களில் பணிபுரிந்தவரை சேர்த்துள்ளார். இதனால் இயக்குநர் சொல்படி கேமராமேன் நடந்துகொள்வதால் பட்ஜெட் எகிறுகிறதாம்.

இதுதான் இயக்குநர் புது கேமராமேனை தேர்ந்தெடுத்ததற்கான காரணமா?

Read more about: gossip கிசுகிசு
English summary
Thalapathi film young director selected new face cameramen for increasing budget as director's choice.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil