»   »  இசை வாரிசை இயக்கும் முடிவைக் கைவிட்டார் விருது இயக்குநர்?

இசை வாரிசை இயக்கும் முடிவைக் கைவிட்டார் விருது இயக்குநர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேசிய விருது இயக்குநர் அடுத்து ஒல்லி நடிகரை வைத்து நார்த் மெட்ராஸ் படத்தைத் தொடங்கினார். ஆனால் அது ஒல்லி நடிகரின் ஆர்வமின்மையால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

கடுப்பான இயக்குநர் ஒல்லி நடிகரின் லேட்டஸ்ட் எதிரியான இசை வாரிசை வைத்து படம் இயக்கத் திட்டமிட்டார்.

நடிகரும் கதையே கேட்காமல் ஓகே சொல்லியிருந்தார். ஆனால் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கிவிட்டார் இயக்குநர் என்கிறார்கள். பிற படங்களில் இசை வாரிசு நடிக்கும் 'முறை'களை பற்றி தெரிந்ததும் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாராம். இன்னமும் டயலாக் பேசத் தெரியாமல் ப்ராம்ப்ட் பண்ணித்தான் பேசி வருகிறார் நடிகர். நடிக்கவும் தெரியவில்லை.

ஓரளவுக்காவது சரக்கு இருந்தால் தானே முயற்சி செய்ய முடியும்?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say Victory director dropped his idea of directing music hero before North Madras movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil