4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாத டைரக்டர்.. அப்புறம் எப்படி எஸ்கேப் ஆனாரு தெரியுமா?

By Staff

சென்னை: குத்தாட்ட பாடலுக்காக பல கோடி ரூபாயை சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்க ஆரம்பித்த நடிகையை 4 நாட்கள் அந்த பாடல் முடியும் வரை வீட்டுக்கே அனுப்பவில்லை என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆரம்பத்தில் ஹோம்லியாக நடித்து வந்த இளம் நடிகை தனது ரூட்டையே மாற்றிக் கொண்டு கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார். அந்த நடிகையை அடைய இதுதான் சரியான சான்ஸ் என நினைத்த இயக்குநர் நடிகைக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து புக் செய்து விட்டாராம்.

Director gives 4 days torture to young actress during a song shooting

இத்தனை கோடி தனக்கு எதுக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார் என புரிந்துக் கொண்ட நடிகை ஆரம்பத்தில் ஒரு நாள் இயக்குநரின் இச்சையை பூர்த்தி செய்திருக்கிறார்.

நடிகையை விடாத இயக்குநர்: ஆனால், நடிகையின் பர்ஃபார்மன்ஸை பார்த்து மெர்சலான இயக்குநர் தொடர்ந்து தன்னிடமே இன்னும் சில நாட்கள் தங்கி விடு என்றும் வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போற என ஓபனாகவே கேட்டு விட்டாராம். சொன்ன சம்பளத்தில் அட்வான்ஸ் மட்டுமே வந்த நிலையில், மொத்த பணமும் வர வேண்டுமே என்பதற்காக 4 நாட்கள் இயக்குநருடனே தங்கி விட்டாராம் அந்த நடிகை.

4 நாட்கள் நோகடிச்சிட்டாரு: இரவு நேரத்தில் ஷூட்டிங் முடித்து விட்டு நடிகை ரெஸ்ட் எடுக்கலாம் என ரூமுக்கு சென்றால் அங்கே இயக்குநர் கொடுத்த டார்ச்சர் காரணமாக 4 நாட்களில் நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். 4 நாட்கள் ஷூட்டிங் முடிந்து மொத்த சம்பளமும் கைக்கு வந்த நிலையில், இயக்குநரிடம் இருந்து ஒரு வழியாக அந்த நடிகை எஸ்கேப் ஆக நினைத்த நிலையில், அப்போதும் இன்னும் சில நாட்கள் இருக்கும் படி கேட்டிருக்கிறார் அந்த இயக்குநர்.

மயக்கம் போட்டு விழுந்த நடிகை: இதுக்கு மேல பாடி தாங்காது என அந்த நடிகை மயக்கம் போட்டு விழுந்து மருத்துவமனையில் அட்மிட் ஆவது போல டிராமா போட்டுத்தான் அந்த இயக்குநரிடம் இருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார் என தற்போது சினிமா உலகில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

டிராமா குயின்: அந்த நடிகை சரியான டிராமா குயின் என்றும் பல பிரபலங்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்றும் கூறுகின்றனர். எந்தளவுக்கு ஆடையை குறைத்து நடிக்கிறாரோ அந்த அளவுக்கு மீட்டரை ஏத்தி விடுவாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X