»   »  மனைவியைப் பிரித்ததால் பெற்றோரை வெறுக்கும் இயக்குநர்?

மனைவியைப் பிரித்ததால் பெற்றோரை வெறுக்கும் இயக்குநர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பறவை நடிகையை விவாகரத்து செய்த இயக்குநர் இன்னமும் அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறாராம். இதனால் அவருக்கும் அவரது பெற்றோருக்குமான மோதல் அதிகரித்துள்ளது.

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட பறவை நடிகையை இரண்டே ஆண்டுகளில் பிரிந்தார் இயக்குநர். இதற்கு காரணம் இரு தரப்பு பெற்றோர்கள் தானாம்.

Director hates parents

இதனால் தன் பெற்றோர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு பிரஸ் ரிலீஸ் அனுப்பியிருந்தார். அதில் தனது பெயரை இனிமேல் இனிஷியல் இல்லாமல்தான் குறிப்பிட வேண்டும் என்று இருந்தது.

எப்படி இருந்த குடும்பம் இப்படி ஆகிடுச்சே?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Director who recently separated from heroine wife is hating his parents due their hands in separation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil