»   »  ஷூட்டிங்குக்கு மட்டம்... கேரக்டரையே சாகடித்த இயக்குநர்!

ஷூட்டிங்குக்கு மட்டம்... கேரக்டரையே சாகடித்த இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்ட்டி இயக்குநர் கிரிக்கெட் மேட்ச் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் போய்க்கொண்டிருக்கிறது. முதல் படத்தில் இருந்த அனைவரையுமே ரீ யூனியனாக்கிதான் படம் எடுத்தார்.

Director kills actors role in cricket match movie

எல்லோரும் நன்றாக ஒத்துழைப்பு கொடுக்க, இரண்டெழுத்து வெற்றி நடிகர் மட்டும் ஷூட்டிங்குக்கே அடிக்கடி மட்டம் போட்டு டீமை டார்ச்சராக்கி இருக்கிறார். மார்க்கெட் நடிகையுடன் நெருக்கத்தில் இருப்பதால் தொழிலில் சரியாக கவனம் செலுத்துவதில்லை நடிகர்.

கடுப்பான இயக்குநர் படத்தில் பாதியிலேயே அந்த கேரக்டர் சாவது போல் கதையை மாற்றி அந்த கேரக்டருக்கான முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டார்.

இதை அறிந்ததால் தான் புரமோஷன்களுக்கு வராமல் தவிக்கிறாராம் நடிகர்.

English summary
Cricket match sequel movie director has killed one of the characters of the movie due to the actors negligence in shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil