»   »  ஆளுக்கு ஒரு பாட்டு கொடுத்து சமாளித்த இயக்குநர்!

ஆளுக்கு ஒரு பாட்டு கொடுத்து சமாளித்த இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆளுக்கு ஒரு பாட்டு கொடுத்து சமாளித்த இயக்குநர்!

தளபதியை வைத்து இளம் இயக்குநர் இயக்கி வரும் படத்தில் மொத்தம் மூன்று கேரக்டர்கள் நாயகனுக்கு. மூன்று கேரக்டர்களுக்கும் மூன்று ஹீரோயின்கள் ஜோடிகளாக நடிக்கிறார்கள்.

Director manages three heroines

இவர்களில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் பலத்த போட்டியாம். மூவருமே முன்னணி ஹீரோயின்கள் என்பதால் ஆளுக்கொரு பாடலை படத்தில் வைத்து சமாளித்துவிட்டாராம் இயக்குநர்.

இது தவிர ஒரு தீம் ஸாங்கும், ஒரு ஓப்பனிங் ஸாங்கும் படத்தில் உண்டாம்.. அதில் தளபதி மாஸ் காட்டுவாராம்!

Read more about: gossip கிசுகிசு
English summary
Thalapathi's upcoming film director managed all three heroines by giving a song to each.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil