சம்பளம் வராததால் ஷூட்டிங்குக்கு பேக்கப் சொன்ன இயக்குநர்!

கோலிவுட்டில் ஒரு இயக்குநர் தனது சம்பளம் வராததால் ஷூட்டிங்கை நிறுத்துவது புதிய செய்தி அல்ல. ஆனால் தனது இரண்டாவது படத்திலேயே ஒரு இளம் இயக்குநர் அப்ப்டி செய்திருப்பது தான் பரபரப்பாகியுள்ளது.

இதய நடிகரின் வாரிசை வைத்து ஆயுத பெயரில் படம் எடுத்தவர் அவர். முதல் படம் சுமாராக சென்றது. இரண்டாவது படத்தில் றெக்க கட்டிய தயாரிப்பாளர் தயாரிப்பில் இளம் இசையமைப்பாளரை இயக்கிக்கொண்டிருந்தார்.

விநாயகனின் மறுபெயர் கொண்ட அந்தப் படத்தில் நடிகர் இளம் பொறியாளராக நடிக்கிறார். இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் கடந்த வாரம் திட்டமிடப்பட்டது. ஸ்பாட்டுக்கு வந்த இயக்குநர் தனக்கு மீதம் தர வேண்டிய சம்பளத்தை செட்டில் செய்தால்தான் படத்தை தொடர்வேன் என்று சொன்னதோடு பேக்கப் சொல்லிவிட்டாராம்.

இரண்டாவது படத்திலேயே ஒரு இயக்குநர் இப்படி அதிரடி காட்டியிருப்பதுதான் படவுலகில் பரபரப்பாகி இருக்கிறது.

More from Filmibeat

Read more about: gossip கிசுகிசு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X