»   »  அஜித், விஜய்யை மட்டுமே இயக்குவேன் - அடம் பிடித்துக் காத்திருக்கும் இயக்குநர்

அஜித், விஜய்யை மட்டுமே இயக்குவேன் - அடம் பிடித்துக் காத்திருக்கும் இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநராக இருந்து ஹீரோவானவர் வெளிச்ச இயக்குநர். இப்போது வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்கத்தை சற்று தள்ளி வைத்து விட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். காரணம் ஹீரோக்கள் யாரும் கால்ஷீட் கொடுக்காததே...

Director's long wait for Ajith, Vijay

அஜித், விஜய் இருவரிடமும் கதை சொல்லிப் பார்த்தார். இருவருமே முன்வரவில்லை. விஜய்க்கு வில்லனாக நடிப்பவர் அந்த செட்டிலேயே, விஜய்க்கு கதை சொல்ல முயற்சி செய்கிறாராம்.

முயற்சி திருவினையாக்கட்டும்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sun director keep trying to direct Vijay or Ajith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil