»   »  150க்குள்ள முடிக்க முடியுமா? இயக்குநருக்கு அதிர்ச்சி அளித்த தயாரிப்பாளர்!

150க்குள்ள முடிக்க முடியுமா? இயக்குநருக்கு அதிர்ச்சி அளித்த தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல... மிகப்ப்ப் பெரிய பட்ஜெட்டில் சரித்திர படம் என்று பிரம்மாண்ட பில்டப்களோடு நிற்கிறது அந்த படம். முதலில் பேசப்பட்ட பெரிய ஹீரோக்கள் எல்லாம் கழன்றுக்கொள்ள அவர்களுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் ஹீரோக்கள் கமிட் ஆனார்கள். உள்ளே வந்த வாரிசு நடிகையும் கழன்றுக்கொள்ள அவர் இடத்துக்கு பப்ளி மற்றும் சர்ச்சை நடிகைகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் படம் நகருமா? என்பதே சந்தேகமாக இருக்கிறதாம். முந்நூறு கோடி நானூறு கோடி என்றெல்லாம் பில்டப் தரப்பட்ட இடத்தில் இப்போது 150 கோடிதான் பட்ஜெட். படத்தை எடுத்து தர முடியுமா? என்று இயக்குநரிடம் கேட்டிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. காரணம் சின்ன நடிகர்கள் என்பதால் எதிர்பார்த்த இடங்களில் இருந்து ஃபைனான்ஸ் வராதது.


Director's Mega Budget movie launch is doubtful?

இதுக்கு நேரடியா ட்ராப் பண்ணிடுங்கனு சொல்லலாமே? என்று புலம்புகிறாராம் இயக்குநர். விரைவில் இயக்குநரின் வேறு ஒரு புராஜக்ட் அறிவிப்பு வரலாம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Due to finance difficulties the production house has asked its director to reduce the budget up to 150 crs for their mega budget fantasy film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil