»   »  தல தளபதியை விவேகமாக மெர்சல் ஆக்கிய இயக்குநர்!

தல தளபதியை விவேகமாக மெர்சல் ஆக்கிய இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முருக இயக்குநர் தளபதியை வைத்து அடுத்தடுத்து இரண்டு ஹிட்களை கொடுத்தார். தல நடிகரை வைத்து முதல் படத்தை இயக்கியவர் அதன் பிறகு தல நடிகரால் நிராகரிக்கப்பட்டார். இந்த முறை எப்படியும் இயக்கி விடலாம் என்று நடிகரை நெருங்கியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தல நடிகரைச் சந்திக்க முயன்றார் என்று தெரிந்ததுமே தளபதி கதை கேட்க மறுத்தார்.

காத்திருந்து பார்த்து கடுப்பான இயக்குநர் இப்போது அக்கட தேசத்தின் முன்னணி ஹீரோவை வைத்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் இயக்கிவருகிறார். இந்த படத்தின் தமிழ் உரிமை இந்த இரண்டு ஹீரோக்களின் தமிழ் உரிமைக்கு நிகராக விற்கப்பட்டிருக்கிறது.

Director teasing Thala Thalapathy

ப்ரின்ஸுக்கு அக்கட தேசத்தில் ஏற்கனவே நல்ல மார்க்கெட். எல்லா பிசினஸையும் சேர்த்து கணக்கெடுத்தால் தென்னிந்தியாவிலேயே அதிக பிசினஸ் கொண்ட நடிகராக மாறிவிட்டார். மேலும் தமிழிலும் முன்னணி ஹீரோவாகி விட்டார்.

இயக்குநரை அவமதித்து நமக்கு நாமே ஆப்பு வைத்துக்கொண்டோமே என்று யோசிக்கிறார்களாம் இருவரும்.
கெத்து இயக்குநர்தான்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Lord Muruga name director has created huge business for prince actor in south indian industry.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil