»   »  இயக்குநர் மீது குவியும் புகார்கள்... பல்லைக் கடிக்கும் தளபதி!

இயக்குநர் மீது குவியும் புகார்கள்... பல்லைக் கடிக்கும் தளபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி ஹீரோக்களை இயக்குவது என்பது அசகாய பணி. ஆனால் ஒரு டாப் ஹீரோவை இரண்டாவது முறை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் யாராவது இப்படி பேர் எடுப்பார்களா?

இரண்டாவது படத்திலேயே தளபதியை இயக்கியவர் இப்போது மூன்றாவது படமாகவும் தளபதியை இயக்கி வருகிறார்.

Director upsets Thalapathy

இதில் இயக்குநர் சம்பளம் அதிகம் கேட்பதாக முதலில் ஹீரோவுக்கு புகார் போனது. அதில் நாம் எப்படி தலையிடுவது என்று ஒதுங்கிக்கொண்டார். இப்போது பல விஷயங்களில் இயக்குநர் மீது புகார்கள் பறக்கின்றன.

ஹீரோவும் சில விஷயங்களில் இயக்குநர் மீது அதிருப்தியில்தான் இருக்கிறாராம்.

இனி முன்னணி ஹீரோக்கள் பக்கம் இயக்குநர் தலைவைத்து கூட படுக்க முடியாது என்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thalapathy hero is totally disappointed with his director due to lot of complaints rising against him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil