என்னை ஏன் அந்த ரோலுக்கே கூப்பிடுறாங்க? புலம்பும் நடிகை!
கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் தேர்ட் ஹீரோயின் ரோல் எனக்கூறுவதால் அப்செட்டில் உள்ளாராம் நித்திய நடிகை.
Recommended Video

நித்திய நடிகை புலம்பல் தாங்கமுடியாத சக நடிகர்கள்- வீடியோ
சென்னை: கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் தேர்ட் ஹீரோயின் ரோல் எனக்கூறுவதால் அப்செட்டில் உள்ளாராம் நித்திய நடிகை.
நித்திய நடிகையிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே செகண்ட் ஹீரோயின், தேர்ட் ஹீரோயின் ரோல்தான் என்கிறார்களாம். எனக்கென்ன குறைச்சல்? என்னிடம் அழகு இல்லையா? இளமை இல்லையா?

நான் ஹீரோயினா நடிக்கக்கூடாதா? என்று தமிழில் தனக்கு நெருக்கமான டான்ஸ் - கம் - டைரக்ஷன் ஹீரோவிடம் புலம்பியிருக்கிறார் நடிகை.
அதெல்லாம் இருக்கு. ஆனா ஷேப்பே இல்லாம இருக்கிற உடம்பை முதல்ல குறைக்கற வழியைப் பாரு. இல்லேன்னா அம்மா ரோலுக்குக்கூட கூப்பிடுவாங்க என்று கலாய்த்திருக்கிறாம் அந்த ஹீரோ.
சமீபத்தில் உடல் எடையைக் குறைத்து ஆச்சரியப்படுத்திய பெரிய நடிகை ஒருவரிடம் டயட், உடல் பயிற்சி விவரங்களை விசாரித்துவிட்டு வந்தாராம் நித்தியமான நடிகை.
Comments


Click it and Unblock the Notifications