»   »  எல்லை தாண்ட ரெடியாக இருந்தும் உச்ச நடிகரின் ஹீரோயினை சீண்டாத கோலிவுட்!

எல்லை தாண்ட ரெடியாக இருந்தும் உச்ச நடிகரின் ஹீரோயினை சீண்டாத கோலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போன வருடம் ரிலீஸான உச்ச நடிகரின் டான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மும்பை நடிகை. இவருக்கு தமிழில் தொடர்ந்து நடிக்க ஆசையாம்.

ஹிந்தியில் சர்ச்சைக்குரிய காட்சிகளிலெல்லாம் நடித்து சூடேற்றி வரும் நடிகை, தென்னிந்திய மொழிகள் பக்கம் வர ஆசைப்படுகிறார். கான் நடிகர்களின் சப்போர்ட் கிடைக்காததால் கேரியரை காப்பாற்றிக்கொள்ள இந்த ஆசை. ஆனால் தமிழ் திரையுலகமோ அவரை கண்டுகொள்ள மறுக்கிறது.

Directors avoid super star heroine

எந்த எல்லைக்கும் போக நான் தயார் என்று நடிகை சொன்னாலும், அப்படிலாம் எடுத்தா இங்கே வரிவிலக்கு கிடைக்காது. அதுக்கு வேற இடம் பாருங்க... என்று சொல்லிவிட்டனராம் தமிழ் இயக்குநர்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Super star's last film heroine wants to act in south Indian languages, but no director is ready to give a chance to her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil