»   »  உங்களுக்கு நடிக்க வரலைனு எப்படி சொல்வோம்: நடிகையின் பின்னால் சிரிக்கும் இயக்குனர்கள்

உங்களுக்கு நடிக்க வரலைனு எப்படி சொல்வோம்: நடிகையின் பின்னால் சிரிக்கும் இயக்குனர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டைக் கண்ணழகி நடிகைக்கு நடிக்க வரவில்லை என்பதை எப்படி சொல்வது என்று தெரியாமல் இயக்குனர்கள் சிரிக்கிறார்களாம்.

முட்டைக் கண்ணழகி நடிகைக்கு சர்ச்சை நடிகை போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆசையாக உள்ளதாம். அவர் நடிக்க ஆசைப்பட அவர் குடும்பத்தாரோ அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள்.

Directors find an actress wish ridiculous

சர்ச்சை நடிகைக்கு நடிக்க வரும் அதனால் படம் கிடைக்கிறது, உங்களுக்கு நடிக்கவே வராதே அப்படி இருக்கும்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் எப்படி ஒப்பந்தம் செய்வது என்று இயக்குனர்கள் சிரிக்கிறார்களாம்.

நடிகை இத்தனை ஆண்டுகளாக மரத்தை சுத்தி சுத்தி வந்து ஹீரோவுடன் டான்ஸ் ஆடிவிட்டு போகும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு புது ஆசை பிறந்துள்ளது.

ஏற்கனவே அவர் தற்போது நடித்து வரும் படத்திலேயே அவருக்கு நடிப்பு வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதுல்யா புகைப்பட கேலரி

English summary
Directors are not able to tell a young actress that heroine centric movies are not her cup of tea.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X