»   »  கிளாமர், வெளிநாட்டில் பார்ட்டி... கணவரை பழிவாங்கும் டைவர்ஸ் நடிகை!

கிளாமர், வெளிநாட்டில் பார்ட்டி... கணவரை பழிவாங்கும் டைவர்ஸ் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊரான் ரெண்டு பட்டால் மட்டுமல்ல... கூத்தாடிகளே ரெண்டு பட்டாலும் கூத்தாடிகளுக்குத்தான் கொண்டாட்டம். ஒரு ஜோடி பிரிந்தால் இருவரையுமே உசுப்பேற்றிவிட்டு அதில் குளிர் காய்வார்கள்.

அப்படி சமீபத்தில் பிரிந்த மில்க் நடிகையை சிலர் பயன்படுத்துகிறார்கள். இடையில் சிலகாலம் மணவாழ்வில் கூண்டுக்குள் சிக்கிய கிளியாக தவித்தவர் இப்போது சுதந்திரக் காற்றை ரொம்பவே சுவாசிக்கிறார்.

'வாழ்க்கைன்னா என்னன்னு உங்க கணவருக்குக் காட்டுங்க.. அவரை வெறுப்பேத்தற மாதிரி பார்ட்டிகளுக்கு அடிக்கடி வாங்க... கிளாமரா நடிங்க...' என்று தவறான பாதைக்கு கூட்டிச் செல்கிறார்கள்.

நடிகையும் அவர்களை ரொம்பவே நம்புகிறாராம். சமீபத்தில் கூட கிளாமராக ஒரு ஃபோட்டோஷூட் எடுத்து மீடியாக்களுக்கு சூடாக அனுப்பியிருக்கிறார்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Milk actress trying to tease her ex husband by glamour roles and attending night parties
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil