»   »  விவாகரத்து வாங்கிய மகனுக்கு உடனே திருமணம் செய்ய முயற்சிக்கும் பெற்றோர்

விவாகரத்து வாங்கிய மகனுக்கு உடனே திருமணம் செய்ய முயற்சிக்கும் பெற்றோர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பறவை நடிகையிடம் இருந்து முறையாக விவாகரத்து வாங்கி விட்டார் அந்த இயக்குநர். ஆனாலும் நடிகையை மறக்க முடியவில்லையாம்.

ஒரு பேட்டியில் கூட இன்னும் நான் அவங்களை காதலிக்கிறேன் என்று உருகி இருந்தார்.

Divorce director still loves ex wife

மகனின் இந்தப் போக்கு பெற்றோரை கவலையடைய வைத்திருக்கிறது. மகனின் வாழ்க்கையை நாம் தான் கெடுத்து விட்டோமோ என்று யோசிக்கும் பெற்றோர் உடனடியாக மகனுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுகிறார்களாம். மகனோ இனி என் வாழ்வில் திருமணமே வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறாராம்.

அந்த பக்கம் நடிகையோ பார்ட்டி, கிஸ் என்று ஹேப்பியாக வாழ்க்கையை 'வாழ்ந்து' கொண்டிருக்கிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Leading director who recently got divorce from actress wife says that he still loves her. After known this, his parents trying to arrange second marriage to the director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil