For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவசரப்பட்டுட்டேனே.. என்ன செய்யலாம்..எப்போதும் குடியும் கையுமாக புலம்பி தீர்க்கும் விவாகரத்தான நடிகை!

    |

    சென்னை: விவாகரத்தான அந்த முன்னணி நடிகை அவசரப்பட்டுவிட்டதாக புலம்பி எப்போதும் குடியும் கையுமாக இருப்பதாக ச்சு கொட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

    அக்கட தேசத்தை சேர்ந்த அந்த நடிகை கோலிவுட்டில் 10 வருடங்களுக்கு முன்பு என்ட்ரி கொடுத்தார்.

    அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா!அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா!

    பார்க்க பக்கத்து வீட்டு பெண்ணை போல இருக்கும் அந்த நடிகைக்கு வந்த வேகத்திலேயே வாய்ப்புகள் குவிந்தன.

    மற்ற மொழிகளில் பிஸி

    மற்ற மொழிகளில் பிஸி

    பல நடிகர்கள் அந்த நடிகை உடன் நடித்தால் வசதியாக இருக்கும் என்று சொல்லி கேட்டனர். இதனால் நடிகை முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் ஒப்பந்தமானார். உச்ச நடிகர்களின் படங்களில் நடித்த நடிகை மற்ற மொழிகளிலும் பிஸியானார்.

    வாரிசு நடிகருடன் நெருக்கம்

    வாரிசு நடிகருடன் நெருக்கம்

    டைரக்டர் ஒருவருடன் காதலில் விழுந்தார். அவர்களின் காதல் கல்யாணத்தில் முடிந்தது. ஆனால் வாரிசு நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பால் நடிகையின் திருமண வாழ்க்கையில் புயல் வீசியது.

    வாய்ப்பு இல்லாமல் போனது

    வாய்ப்பு இல்லாமல் போனது

    கணவரை விவகாரத்து செய்த நடிகை தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். ஆனால் நடிகை இறங்கி செய்த ஒரு வேலையால் மொத்த தமிழ் சினிமாவும் அவரை ஒதுக்கியது. இதனால் தற்போது சினிமா வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது.

    குடியும் கையுமாகவே உள்ளாராம்

    குடியும் கையுமாகவே உள்ளாராம்

    இதனால் நொந்துபோன அந்த நடிகை இப்படி அவசரப்பட்டு வாழ்க்கையையும் கேரியரையும் காலி செய்து கொண்டேனே என புலம்பிக் கொண்டிருக்கிறாராம். நெருங்கிய நண்பர்களிடம் தான் தவறு செய்து விட்டதாக கூறி வரும் நடிகை, எப்போதும் குடியும் கையுமாகவே உள்ளாராம்.

    ஆடை குறைப்பிலும் இறங்கி

    ஆடை குறைப்பிலும் இறங்கி

    மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வர என்ன செய்யலாம் என்றும் நட்பு வட்டாரத்திடம் அவ்வப்போது ஆலோசனை செய்து வருகிறாராம் நடிகை. அது மட்டுமில்லாமல் கன்னாபின்னாவென ஆடை குறைப்பிலும் இறங்கி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வருகிறாராம் நடிகை.

    English summary
    Gossip about Tamil cinema top actress. Divorced Actress became addict of liquor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X