அந்த விஷயம்.. காலேஜ் படிக்கும் போதே நடந்துடுச்சி.. வாய்விட்டு மாட்டிக்கொண்ட நடிகை!

By Staff

சென்னை: நான் கல்லூரில் படிக்கும் போதே அந்த விஷயம் நடந்துவிட்டது என்று திவ்யமான நடிகை வாய்விட்டு மாட்டிக்கொண்டுள்ளார்.

இணையத்தில் எரிமலையை போல் அனல் மூட்டி வருபவர் தான் அந்த பேமஸ் நடிகை.

இதுவரை இவர் நடிப்பில் வெளிவந்த படம் ஒன்றே ஒன்றுதான். ஆனால் தனது முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களை வசியம் செய்து அவர் பின்னே வரவைத்துவிட்டார்.

Divyamana actress shared about her first relationship

தாராள கவர்ச்சி: கசமுசாவான அந்த படத்தில் திவ்யமான அந்த நடிகை கொஞ்சம் ஓவராகவே கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அந்த படத்தில் கதை எதுவுமே இல்லை என்றாலும், நடிகையின் தாராளமான கவர்ச்சியால், இளம் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். அடுத்த படம் எப்போது வரும் என இளசுகள் காத்திருக்கின்றனர்.

வாழை இலை விருந்து: படவாய்ப்பு இல்லை என்றால் என்ன, இருக்கவே இருக்கு சோஷியல் மீடியா என தனது இன்ஸ்டா பக்கத்தில் தினமும் வாழை இலை போட்டு ரசிகர்களுக்கு தவறாமல் கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். படங்களில் நடிக்காமல் போனாலும் பரவாயில்லை, இப்படி தினமும் கிக் ஏத்தும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டாலே போதும் என்று இணையத்திலேயே இவரது ரசிகர்கள் தேவுடு காத்து கிடக்கிறார்கள்.

அப்போதே அது நடந்துவிட்டது: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த திவ்யமான நடிகையிடம் முதல் முதல் டேட்டிங் செய்தது குறித்து, முதன் முதல் அந்த விஷயம் நடந்தது குறித்து தொகுப்பாளினி கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும், நடிகை டென்ஷன் ஆவார் என்று பார்த்தால், இந்த தாராள மனம் கொண்ட நடிகையோ. கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல், நான் கல்லூரியில் படிக்கும் போதே ஒருவருடன் டேட்டிங் போனேன். அப்போதே, அது நடந்துவிட்டது.

மாட்டிக்கொண்ட நடிகை: ஆனால், அதன்பிறகு அந்த நண்பருடன் பிரிவு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். அதன் பிறகு பலருடன் டேட்டிங் சென்றேன் அவர்கள் அனைவரும் இப்போதும் டச்சில் இருக்கிறார்கள் என்றார். இதைக்கேட்ட அனைவரும் ஒரு நிமிஷம் ஆடிவிட்டார்கள். எதை எதை வெளியில் சொல்லவேண்டும் என்று ஒரு விவஸ்தை இல்லையா என, அந்த திவ்யமான நடிகையை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X