»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குறும்பு படத்தில் நடித்த தியாவிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.

குறும்பு படத்தில் கிளாமராக நடித்து கெட்ட ஆட்டம் போட்டார் தியா. படத்தில் கதாநாயகியாக நடித்த நிகிதாவிடஇவர்தான் அதிகம் பேசப்பட்டார்.

தியாவின் கவர்ச்சி விருந்தில் கிறங்கிப் போயிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்.

மனதைத் திடப்படுத்திக்கொண்டு மேலே படியுங்கள்.

தியாவிற்கு கல்யாணமாகி, குழந்தைகூட இருக்கிறதாம்.

அவர் தனக்கு 19 வயது என்று சொன்னாலும், அதில் உண்மையில்லை என்று விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

தியாவின் கணவர் சினிமாவில் குரூப் டான்ஸ் ஆடுகிறவராம். இரண்டு பேரும் காதலித்து கல்யாணம் செய்துகொண்டவர்களாம்.

குழந்தையோடு, சென்னை அயோத்திக் குப்பம் அருகே இருக்கும் மாட்டாங்குப்பத்தில் இருவரும் வசித்துவந்தார்களாம்.

கணவரின் மூலமாகத்தான் குறும்பு படவாய்ப்பு கிடைத்தது என்றும், கல்யாணமான விஷயம்படத்தின் இயக்குநருக்குக்கூடத் தெரியாது என்றும் கோலிவுட்டில் பேச்சு நிலவுகிறது.

இதே போல திருமணத்தை மறைத்துவிட்டு நடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு நடிகை இயற்கை படத்தின்ஹீரோயின் ராதிகா.

இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக அவரது சொந்த ஊரானகர்நாடகத்தில் சொல்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil