»   »  புரமோட் பண்ணதெல்லாம் பெரிய படத்தை பிடிக்கறதுக்காகவாம்ல?

புரமோட் பண்ணதெல்லாம் பெரிய படத்தை பிடிக்கறதுக்காகவாம்ல?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டாக்டர் நடிகரின் மகள் நடிக்க வருகிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அளவில் புரமோட் செய்யப்பட்டது. முதலில் யானை படத்தின் இரண்டாம் பாகம் என்று சொன்னார்கள். அந்த இயக்குநர் மறுத்துவிட்டார்.

வேற எந்த படத்துல தாண்டா நடிக்குது இந்த பொண்ணு? என்று கேட்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, புரமோஷனுக்கே இவ்வளவு செலவு செய்பவர்கள் புரொடக்‌ஷனுக்கு எவ்வளவு செய்வார்கள்? என்று கணக்கு போடும் இயக்குநர்கள் கதை சொல்லி இம்ப்ரெஸ் பண்ண படையெடுக்கிறார்கள்.

அவர்களிடம் பெற்றோர் சொல்வது இதுதான்: 'பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர் படம்னா ஓகே'.

ஆக, புரமோட் பண்ணதெல்லாம் அதுக்குதானா?

Read more about: gossip, கிசுகிசு
English summary
The doctor actor is avoiding small films for his daughter entry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil