»   »  தமிழ் பட தயாரிப்பாளரை அதிர வைத்த டாக்டர் நடிகை

தமிழ் பட தயாரிப்பாளரை அதிர வைத்த டாக்டர் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர் நடிகை தமிழில் பெரிய ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ரூ.50 லட்சம் கேட்டதால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

மலையாள படம் மூலம் பிரபலம் ஆனவர் டாக்டர் நடிகை. தற்போது தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சாண்டல் காமெடி ஜோடியாக தமிழில் அறிமுகமாவார் என்று முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு அந்த பேச்சு அடங்கியது.

இதையடுத்து அவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றது போன்று உடல் எடையை ஏற்றி குறைக்கும் ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. அந்த படத்தில் நடிக்க டாக்டர் அம்மணி ரூ.50 லட்சம் சம்பளம் கேட்டாராம்.

முதல் படத்திற்கே ரூ.50 லட்சமாம் அது எல்லாம் முடியாது என்று கூறி அவரை ஒப்பந்தம் செய்யவில்லையாம். இதையடுத்து அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

பட வாய்ப்பு போனதை நினைத்து டாக்டர் நடிகை கவலைப்படவில்லையாம்.

English summary
Doctor actress reportedly stunned a Tamil film producer by asking Rs. 50 lakh as remuneration.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos