அந்த விஷயத்துக்கு அடிபோட்டு தான் ஹீரோவுக்காக அட்ஜஸ்ட் செய்கிறாரா நடிகை?

By Siva

Recommended Video

காதலர் டைரக்டர் படத்தில் கோட் நடிகரை நடிக்க வைக்க ஆசைப்படும் நடிகை- வீடியோ

சென்னை: சர்ச்சை நடிகை கோட் நடிகருக்காக விட்டுக் கொடுப்பது ஒரு விஷயத்தை மனதில் வைத்து தானோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்ச்சை நடிகைக்கு கோட் நடிகர் என்றால் மிகவும் பிடிக்கும். இதை அவரே பல பேட்டிகள், விருது விழா மேடைகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோட் நடிகரின் படம் ரிலீஸாவதால் தனது பட ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளார்.

முன்பும் கூட அவரின் பட ரிலீஸ் ஒரு ஹீரோவுக்காக தள்ளிப் போனது. ஆனால் அதில் நடிகைக்கு கோபம் தான் வந்தது.

நடிகை

நடிகை

நடிகை கோட் நடிகருக்காக தனது பட ரிலீஸை மகிழ்ச்சியுடன் ஒத்தி வைத்துள்ளார். மேலும் கோட் நடிகரின் படத்தில் எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். அட சம்பள விஷயம் பற்றி கூட பேசாமல் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதற்கெல்லாம் காரணம் கோட் நடிகர் தான்.

படம்

படம்

தனது காதலரின் படத்தில் கோட் நடிகர் நடிக்க வேண்டும் என்பது நடிகையின் ஆசை. இது தொடர்பாக முன்பே முயற்சி செய்தும் நடக்கவில்லை. அதன் பிறகே அண்ணன் நடிகரிடம் பேசி தனது காதலரின் படத்தில் நடிக்க வைத்தார். இந்நிலையில் கோட் நடிகருக்காக நடிகை இந்த அளவுக்கு இறங்கி வருவதற்கு காரணம் உள்ளது என்று கூறப்படுகிறது.

கோட் நடிகர்

கோட் நடிகர்

கோட் நடிகரை தனது காதலரின் இயக்கத்தில் நடிக்க வைக்கவே நடிகை விட்டுக் கொடுப்பதாக கூறப்படுகிறது. கிளமாருக்கு டாட்டா காட்டிய நடிகை கோட் நடிகரின் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளாராம். ஆனால் அது அந்த படத்திற்கு மட்டும் தானாம். அந்த படத்தை பார்த்து யாரும் தன்னை கவர்ச்சியாக நடிக்குமாறு கேட்க வேண்டாம் என்கிறாராம் நடிகை.

நடக்குமா?

நடக்குமா?

முன்னணி நடிகையாக இருந்தும், ஹீரோக்களுக்கு இணையான மார்க்கெட் இருந்தும் அவர் இவ்வளவு விட்டுக் கொடுத்துள்ளார். அவருக்காக கோட் நடிகர் நடிகையின் காதலரின் படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அது ஏன், எத்தனையோ ஹீரோக்கள் இருந்தும் கோட் நடிகரை தான் தனது காதலரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார் அம்மணி?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X