»   »  பாடகி நடிகை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியது வாரிசு நடிகையை தானா?

பாடகி நடிகை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியது வாரிசு நடிகையை தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி நடிகை அப்படி சொன்னது வாரிசு நடிகையை பற்றி தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாடகி நடிகை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது துணிச்சலாக மனம் திறந்து திரையுலகை பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டார். நடிக்கத் தெரிந்த தனக்கு பட வாய்ப்புகள் வராதது பற்றியும் பேசினார்.

மேலும் ஒரு விஷயமும் கூறினார்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஒரு பெண் நடிக்காவிட்டாலும் சும்மா பெரிய ஹீரோவுடன் வந்து டான்ஸ் ஆடி இடுப்பை ஆட்டிவிட்டு போனால் அவர் பெரிய ஹீரோயினாகிவிடுகிறார், அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது என்றார் பாடகி நடிகை.

படம்

படம்

பாடகி நடிகை சொன்ன ஹீரோவுடன் டூயட் பாடி தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகையாக இருப்பவர் வாரிசு நடிகை. அவருக்கு நடிக்க வரவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பாடகி நடிகை பொளேர் என்று பேசியது வாரிசு நடிகையை பற்றி தானா என்று கேள்வி எழுந்துள்ளது. வாரிசு நடிகை வேறு ஒரு படத்தில் நடிக்க முடியாமல் திக்கித் திணறி நடித்து முடித்தார்.

வில்லி

வில்லி

வாரிசு நடிகை ஏற்கனவே நடிப்பில் சிக்சர் அடிக்கும் காதலி நடிகை மீது கடுப்பில் இருக்கிறார். இந்நிலையில் பாடகி நடிகை வேறு இப்படி சொல்லிவிட்டாரே.

English summary
A young talented actress commented about actress who gets lot of offers just by dancing with a leading hero. People have guessed as to who is she reffering.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X