»   »  அந்த டீம் வேண்டாம்– அடம் பிடித்ததா தயாரிப்பு?

அந்த டீம் வேண்டாம்– அடம் பிடித்ததா தயாரிப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிச்ச நடிகரும் சூப்பர் ஸ்டாரை இயக்கிய இயக்குனரும் இணைவார்களா? இல்லை இயக்குனர் தளபதியை இயக்குவாரா என்பது தான் இப்போதைய சந்தேகம்.

நடிகர் கதையில் கரெக்‌ஷன்கள் சொன்னதால் வெளிச்ச நடிகர் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் இயக்குனர் என்று ஒரு செய்தி உலவுகிறது. இப்போது இன்னொரு செய்தி வந்திருக்கிறது.

இயக்குனர் தன்னுடைய மூன்று படங்களுக்கும் தன்னுடைய வழக்கமான டீமையும், தனக்கு நெருக்கமான நடிகர், நடிகைகளையும் தான்
பயன்படுத்தினார்.

உச்ச நடிகர் படத்துக்கே மாற்றவில்லை. ஆனால் தன்னை இயக்கும் படத்தில் அந்த டீம் இருக்கக் கூடாது என்று கறாராக சொல்லிவிட்டாராம் வெளிச்ச நடிகர்.

இது தான் ட்ராப்புக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள்.

English summary
Buzz is that light actor doesn't want a young director to use his favourite team in his movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil