»   »  அப்பாவையும் மகனயும் சேர்க்க ப்ளான் பண்ணும் இயக்குநர்கள்!

அப்பாவையும் மகனயும் சேர்க்க ப்ளான் பண்ணும் இயக்குநர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சகலகலா வல்லவரான தாடி இயக்குநர் மீண்டும் நடிக்க வந்த படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு வந்தது. இதனால் அவரைத் தேடி இயக்குநர்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவரை ஹீரோவாக வைத்து கதையை உருவாக்கி சொல்ல முயற்சிக்கிறார்களாம். ஆனால் அவரோ புதிதாக எதையும் கமிட் பண்ண யோசிக்கிறார்.

Dubutant directors plan for Vambu and his father

'எனக்கு காசு பணம் முக்கியமில்லை. இருக்கிற மரியாதையை காப்பாத்திக்கணும்னு ஆசைப்படறேன். அதனால நடிக்க்க விருப்பமில்லை' என்று சொல்லிவிடுகிறாராம்.

மகன் மூலமாக அட்டாக் செய்யலாம் என்று இருவரையும் இணைத்து கதை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Some debutant directors are planning to make movies in the combination of Vambu actor and his father.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil